100+ Anikha Surendran HD Photos Download
Anikha Surendran HD Photos
.jpg)
அந்த வகையில் இவர் முதன்முதலில் ஹீரோயினாக நடித்த திரைப்படம் புட்ட பொம்மா. இது கப்பேலா எனும் மலையாள படத்தின் தெலுங்கு ரீமேக் ஆகும். இப்படம் கடந்த வாரம் தான் ரிலீஸ் ஆனது. இதையடுத்து அனிகா மலையாளத்தில் முதன்முதலில் ஹீரோயினாக நடித்துள்ள திரைப்படம், ஓ மை டார்லிங். ஆல்ஃப்ரெட் டி சாமுவேல் இயக்கியுள்ள இப்படத்தில் மெல்வின் ஜி பாபு என்பவருக்கு ஜோடியாக நடித்திருக்கிறார் அனிகா. காதலை மையமாக வைத்து ரொமாண்டிக் கதையம்சம் கொண்ட படமாக இது தயாராகி உள்ளது.